போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கம்!

Tuesday, January 22nd, 2019

போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று ஜனாதிபதியினால் நேற்று (21) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1984 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தகவல்களை அறியத்தர முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: