போதைப்பொருள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விஷேட தொலைபேசி இலக்கம்!

Monday, January 21st, 2019

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

1984 என்ற விஷேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்.

Related posts: