போதைப்பொருள் தொடர்பான இலங்கைச் சட்ட திட்டங்களில் குறைபாடு!

Wednesday, March 20th, 2019

போதைப்பொருள் தொடர்பிலான நடவடிக்கைகளின் போது இலங்கையின் சட்ட திட்டங்களில் குறைபாடு நிலவுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து போதைப்பொருளை ஒழிப்பதற்கு அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 31 ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பிலான விழிப்புணர்வு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: