போதைப்பொருட்களை விரைவில் கட்டுப்படுத்த முடியும் – விமானப்படை தளபதி!
Saturday, March 9th, 2019நாட்டில் போதைப்பொருட்களை 2 வருடங்களுள் கட்டுப்படுத்த முடியும் என்று விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் முப்படையினரின் பங்களிப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வொன்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் உரையாற்றிய அவர், தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் ஊடாக இரண்டுவருடங்களுள் போதைப் பொருட்களை முழுமையான கட்டுப்பட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெஃப்ட்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வயிஸ் அட்மிரல் பியல் சில்வா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
Related posts:
இலங்கையில் உற்பத்தியாகிறது மின்சார முச்சக்கர வாகனம்!
மரணதண்டனை விவகாரம் : ஒத்துழைப்பது கடினம் என பிரித்தானியா எச்சரிக்கை!
பொதுமக்களின் உணவுத் தேவைக்காக உணவுப் பொருட்களை விருப்பமின்றி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள...
|
|