போதுமான இரசாயன உரங்கள் சந்தைக்கு – தேசிய உர செயலகம்!

Wednesday, May 6th, 2020

எந்தவொரு பற்றாக்குறையுமின்றி போதுமான இரசாயன உரங்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என தேசிய உர செயலகம் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

உரம் தொடர்பான தேவைகளை, வேளாண்மை சேவை மையங்களிலிருந்து கிடைக்கப்பெறும் விஞ்ஞான ரீதியான பரிந்துரைகளின் அடிப்படையில் உரங்களை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: