போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையேற்றார் அஜித் ரோஹன!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன இன்று (08) முற்பகல் போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார்.
சுகாதார வழிமுறைகளுக்கு அமைய பத்தரமுல்லையில் அவர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு மேலதிகமாக, போக்குவரத்து மற்றும் குற்றத் தடுப்புப்பிரிவை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன பொறுப்பேற்றுள்ளார்.
Related posts:
அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
மேலும் 3 பொலிஸ் பிரிவுகள் இன்று முடக்கப்பட்டன - இராணுவத் தளபதி அறிவிப்பு!
சீன அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி - நாட்டின் அந்நிய செலாவண...
|
|