போக்குவரத்து சேவைக் கட்டணங்களில் மாற்றம் இல்லை – நிதியமைச்சு!

Tuesday, February 12th, 2019

பேருந்து, முச்சக்கர வண்டி உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லையென நிதியமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது தற்போதுள்ள போக்குவரத்து கட்டணம், உரிய முறையில் அறவிடப்படுவதாகவும் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூரில் நடமாடும் சேவை!
யாழ்ப்பாணத்தில் சிறைகைதிகள் உண்ணாவிரத போராட்டம்!
கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்களது சங்கமும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானம்!
பேருந்துகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் 450 முறைப்பாடுகள்!
பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீவிபத்து!