போக்குவரத்து சேவைகளள் வழமைக்கு திரும்பியது!

Monday, April 22nd, 2019

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பயணிக்கக்கூடிய வகையில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று காலை 6.00 மணி முதல் புகையிரத சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts: