பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்!

Saturday, March 16th, 2019

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனேயே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: