பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் – பொலிஸ் ஆணைக்குழு!

Monday, March 18th, 2019

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் ஐவர், உதவி பொலிஸ் அதிகாரிகள் 14 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மூவர், பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் என 26 உயரதிகாரிகளுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: