பொலிஸ் அதிகாரிகள் 72 பேருக்கு இடமாற்றம்!
Friday, January 4th, 2019பொலிஸ்மா அதிபரின் பணிப்பரையின் கீழ் பொலிஸ் ஆணைக்குழுவிற்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணிபுரிந்த பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 27 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 45 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் சேவை அவசியம் கருதி உடனடியாக இடமாற்றம் செய்ய்பபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
சுவாசப் பிரச்சினைகள், இருப்பின் தங்கள் பகுதியின் பொது சுகாதார அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொள்ளவும் -...
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் இருதினங்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் - பதில் நிதியமைச்சர் ஷெ...
|
|