பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறை – ஜனாதிபதி!

Monday, January 28th, 2019

பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறைகள் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றுவரும் பொலிஸ் அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வில் பங்குகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வியாபாரிகள் காவல்துறை பிரதானிகளை இடமாற்றம் செய்யும் யுகத்தை நிறைவுசெய்வதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts: