பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவியுயர்வு!

முதன்மைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 65 பேருக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் உதவி பொலிஸ் அதிகாரிகளாக பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையின்பேரில் இந்தப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 48 பேர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு வழங்கிய ஒத்துழைப்பை கருத்திற்கொண்டு உதவிப் பொலிஸ் அதிகா
ரிகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு உதவிப் பொலிஸ் அதிகாரிகளுக்கான நேர்காணலில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் மேலும் 17 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
கடற்றொழிலாளர்களின் வீடுகள் மறுசீரமைப்பு - கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை!
தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!
வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது!
|
|