பொலிஸ்மா அதிபர் ரஷ்யா பயணம்!
Monday, May 22nd, 2017பொலிஸ்மா அதிபதி பூஜித் ஜெயசுந்தர உத்தியோகபூர்வ அலுவல்களுக்காக இன்று அதிகாலை ரஷ்யா பயணமானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இன்றுமுதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதில் பொலிஸ்மா அதிபராக பிரதிபொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரட்ண பணியாற்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தொடரும் பணிப்புறக்கணிப்பால் ரயில் பயணங்கள் ஆபத்தில்!
வாகன வருமான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!
மக்கள் வாழிடங்களில் இருந்து அகற்றும் திண்மக்கழிவுகளை அகற்ற நிதி வசூலிப்பு – கட்டத் தவறின் தண்டப்பணமு...
|
|