பொலிஸ்மா அதிபர்- மக்கள் சந்திப்பு தினத்தில் மாற்றம்!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்றுவருகின்ற பொலிஸ் மா அதிபருக்கும் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு இம்முறை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (16) பெளர்ணமி தினம் என்பதாலேயே இச்சந்திப்பு முன்கூட்டி நடத்தப்படவுள்ளது.
இதன்பிரகாரம், எதிர்வரும் வியாழக்கிழமை (15) காலை 8.30 மணியிலிருந்து 12 மணிவரையில் பொலிஸ் தலைமையகத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
Related posts:
திருமணம் தொடர்பில் மறுபரிசீலனை செய்யும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்...
தேசிய ரீதியில் அல்ல சர்வதேச ரீதியிலும் எமது வீரர்கள் விளையாட்டு துறையில் சாதிக்கும் நிலை உருவாகியுள...
|
|