பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு!
Monday, July 10th, 2023அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையில் புதிய இன நுளம்புகள் பேசாலையில் கண்டுபிடிப்பு!
ஆவா குழுவின் தலைவர்களில் ஒருவர் கைது!
சந்திரிக்கா சாத்தான் போன்று வேதம் ஓதுவது சரிதானா? - ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்!
|
|