பொலிஸாருடன் வடக்கு மக்களும் இணைந்து செயற்ப்பட வேண்டும்!
Monday, September 19th, 2016வடக்கு மக்கள் காவல்துறையினருடன் இணைந்து செயற்படவேண்டுமென காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்த தெரிவித்துள்ளார். ஒட்டுசுட்டானில் காவல்துறை நிலையம் ஒன்றைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையினருக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் ஐக்கியமேற்படுத்தப்படுவது அவசியமானது எனவும் தெரிவித்த அவர், இந்தப் புதிய காவல்துறை நிலையத்தை மக்கள் பேணிப் பாதுகாப்பார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
Related posts:
தேசிய அமைப்பொன்றை உருவாக்கவுள்ள மருத்துவர்கள் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
கிளிநொச்சியில் தேங்கிய பூசணிக்காயை சந்தைப்படுத்த ஏற்பாடு!
சமிக்கை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனை பொருட்படுத்தாது மீறி செல்கின்றனர் - இதுவே உயிர்கள் காவு...
|
|