பொலிதீன் பாவனைக்கு எதிரான சட்ட நடவடிக்கை – மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை!

Sunday, April 15th, 2018

நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள பொலிதீன் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தலைவர் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.

பொலிதீன் பாவனையற்ற ஒரு நாடாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். பொலிதீனுக்கு பதிலான மாற்று ஏற்பாடுகள் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுவருவதாக சந்திரரத்ன பல்லேகம மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: