பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்று ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

Saturday, August 19th, 2023

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, விரிவான தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்றை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கடற்படை பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய பாதுகாப்புச் சபைக்கான நவீன பாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்குவதற்கான மீளாய்வை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு தந்தை செல்வாபுரம் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிட...
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திப்பு - இரு தரப்பு ஒப்பந்...
இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் கொள்வனவு செய்யப்படுகிறது - அமைச்சர் கெஹலிய ரம்ப...