பொருளாதாரம் அரையாண்டு காலத்தில் அதிகரிப்பு!

Saturday, December 17th, 2016

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, கடந்த அரையாண்டு காலத்தில் இரண்டு தசம் ஆறு வீதமாக அதிகரித்துள்ளது.புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொத்த தேசிய உற்பத்தி தொடர்பாக, நடப்பாண்டின் முதல் 9 மாத காலத்திற்கான விடயங்கள் அந்த அறிக்கையில் தகவல்கள் குறிப்பிப்டப்படடுள்ளன.

2015 ஆம் ஆண்டின் முதல் 9 மாத காலப்பகுதியில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி, இரண்டு தசம் ஒன்று-எட்டு ரில்லியன் டொலர்களாக, பதிவாகியிருந்தமை குறிப்பி;டத்தக்கது.

1100 copy

Related posts: