பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
Sunday, May 19th, 2024பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் மீதான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் குறித்த வர்த்தமானி அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பலத்த காற்று வீசக்கூடும் –இலங்கை முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள காலநிலை அவதான நிலையம்!
துரையப்பா விளையாட்டு மைதானம் விரைவில் நவீனமயமாக்கப்படும் - அமைச்சர் நாமல் உறுதி!
இலங்கையில் போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவாவிலும் நிரூபிப்போம் - அமைச்சர் வீரசேகர உறுதி!
|
|