பொருட்களின் விலையை அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு நடவடிக்கை!

நாட்டில் நிலவிவரும் அசாதாரண நிலையை சாதகமாக பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து சில வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் விசனம் வெளியிள்ளனர்.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 7 வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது மக்களை ஏமற்றும் நடவடிக்கையே தவிர தற்போது இருக்கும் நிலையில் நாட்டில் உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் , பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும், அத்தியாவசிய பொருட்களை கட்டுப்பாட்டு விலையைவிட அதிகவிலைக்கு விற்றால் உடனடியாக பக்கத்தில் இருக்கும் பொலிச் நிலையத்திற்கோ அல்லது விலை கட்டுப்பாட்டு நிர்ணயத்திற்கோ தொடர்புகொண்டு உடனடியாக அறிவிக்கவேண்டும் என அரசாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து விற்கும் வியபாரிகள் தொடர்பில் கீழ்கண்ட தொலைபேசி இலக்கத்துக்கு பொதுமக்கள் அறிவிக்கமுடியும் எனவும் தெரிவிக்கபடுகின்றது.
1919 பொது இலக்கம்.
கம்பஹா மாவட்டம் +94 33 7755455
களுத்துறை +94 34 7755455
கண்டி +94 81 7755455
மாத்தளை +94 66 7755455
நுவரெலியா +94 52 7755455
அனுராதபுரம் +94 25 7755455
பொலனறுவை +94 27 7755455
இரத்தினபுரி +94 45 7755455
கேகாலை +94 35 7755455
குருநாகல் +94 37 7755455
புத்தளம் +94 32 7755455
காலி +94 91 7755455
மாத்தறை +94 41 7755455
ஹம்பாந்தோட்டை +94 47 7755455
மொனராகலை +94 55 7755460
பதுளை +94 55 7755455
திருகோணமலை +94 26 7755455
மட்டக்களப்பு +94 65 7755455
அம்பாறை +94 63 7755455
யாழ்ப்பாணம் +94 21 7755455
வவுனியா +94 212225000
Related posts:
|
|