பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் நாடு முன்னோக்கிச் செல்லும் – பிரதமர்

Sunday, July 8th, 2018

 

தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் நாட்டை சீர்குலையவிடாமல் முன்நோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடன் சுமையில் இருந்து மீள அந்நியச் செலாவணி அவசியமாகும். கடன்களைச் செலுத்துவதற்கு போதிய அந்நியச் செலாவணி கிடைப்பதில்லை.

எனவே, மக்கள் மீதும் வரிச்சுமையை சுமத்தி கடந்த கால அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.