பொன்சேகா உள்ளே- விஜயதாச வெளியே!

Sunday, May 7th, 2017

ஐக்கியதேசியக் கட்சியில் உயர் பதவியொன்றை சரத்பொன்சேகாவுக்கு வழங்கினால் அரசியல் ரீதியில் தான் முக்கியமான தீர்மானமொன்றை எடுக்கப்போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ்  கட்சியின்  தலைவருக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கட்சியின் வளர்ச்சிக்காகஅரும்பாடுபட்டசிரேஷ்ட தலைவர்கள் பலர் இருக்கும்போதுசரத் பொன் சேகாவுக்கு உயர் பதவிகள்  வழங்கப்படக் கூடாது என்றும், அவ்வாறு வழங்கினால் தான் அனைத்துப் பதவகளிலிருந்தும் விலகிவிடுவதாகவும் நீதியமைச்சர் ராஜபக்ஷ கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Related posts: