பொது போக்குவரத்து சேவையினை ஒழுங்கு படுத்த நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Friday, May 15th, 2020

கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும்வரை பொது போக்குவரத்து சேவையினை ஒழுங்கான முறையில் முன்னெடுத்து செல்வதற்கு செயலணியை ஈடுபடுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த இத் திட்டம் பயணிகள் போக்குவரத்து சேவைகளை வடிவமைத்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் போன்றவற்றை செயலணி குழு மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: