பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறைமைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் -சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு!

Saturday, May 9th, 2020

எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நாட்டில் இயல்பு வாழ்க்கை வழமைக்கு கொண்டுவரப்படும் சந்தர்ப்பத்தில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறைமைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படாத பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் கைத்தொழில்கள் நடவடிக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு கட்டம் கட்டமாக வாய்ப்பளிக்கப்படவுள்ளன.

எனவே, குறித்த சந்தர்பத்தில் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறைமைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: