பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மாநாடு இலங்கையில்!

Thursday, April 19th, 2018

2019 ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய நாடுகளினது உள்ளூராட்சி பிரதிநிதிகளின் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

இலண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய உள்ளூராட்சி ஒன்றியத்தின் குழுக் கூட்டத்தின் போதே அடுத்தாண்டு பிரதிநிதிகள் கூட்டத்தை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது ஆசிய நாடொன்றில் நடைபெறும் முதலாவது சந்தர்ப்பம் ஆகும். இந்த மாநாட்டில் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தப்பா கலந்து கொள்ளவுள்ளார்.

Related posts: