பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் – பிரதமர் சந்திப்பு

பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் திருமதி பற்றீசியா ஸ்கொட்லாண்டுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது பொதுநலவாய ஒன்றியத்தின் சட்ட ஆலோசகர் றோஸ்மேரி கடோகன் (Rosemarie Cadogan) மற்றும் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி பிரதிச் செயலாளர் டியோடற் மகாராஜா (Deodat Maharaj)ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது பொதுநலவாய ஒன்றியத்தின் நாடுகள் மற்றும் இலங்கைக்கிடையிலான நல்லுறவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
Related posts:
நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் சக்கர நாற்கால...
தபால் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை நிறுத்த வேண்டுமெனக் கோரிக்கை!
யாழ் மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை சரியான முறையில் பின்பற்றுகின்றனர் - யாழ்ப்பாணம்...
|
|
மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வெளிநாடு பயணம் திட்டமிடப்பட்ட செயல் - கபே அமைப்பு குற்றச்சாட்டு!
இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - தொற்...
இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன்களின் சலுகைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இந்தியா ஆராய வேண்டும்...