பொதுஜன முன்னணியின் கொள்கைப் பிரகடனம் இன்று!

Friday, October 25th, 2019


ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் இன்று வெளியிடப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், கொழும்பு – தாமரைத்தடாக கலையரங்கில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கதரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்ககப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Related posts: