பொங்கல் பண்டிகைக் கொள்வனவில் மக்கள் மும்முரம்!

Thursday, January 12th, 2017

உலகுக்கு ஒளிகொடுக்கும் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தம் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள், நாளை மறுதினம் (14) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் யாழ்.குடாநாட்டின் பல்வேறிடங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.

இம்முறை பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக  அதற்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்கமுடிந்துள்ளது.

Pongal Eve-Jaffna-1

unnamed (1)

unnamed (2)

unnamed

Related posts: