பேலியகொடையை உலுக்கிய தீ விபத்து!

Monday, July 16th, 2018

பேலியகொடை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏழு வீடுகள் முற்றாக எரிந்துள்ளன.

பேலியகொடை நுகே வீதியில் அமைந்துள்ள வீடுகளே மின் ஒழுக்கு காரணமாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


ஊடகவியலாளர் லசந்தவின் சடலம் நாளையதினம் தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு!
பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்கமாட்டோம் - வடக்கு புகையிரத கடவைக்காப்பாளர் சங்கம் தெரிவிப்பு!
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய விரைவில் விசேட குழு
அஞ்சல்மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்!
தொடருந்து விபத்து - 464 பேர் உயிரிழப்பு!