பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Tuesday, July 12th, 2016
பேருந்து கட்டணத்தை 100க்கு 6 சதவீதம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்னறன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி முதல் இந்த அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக தெரியவருகின்றது.

Related posts: