பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை!

Thursday, July 12th, 2018

டீசலின் விலை 09 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பேருந்துக் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்படமாட்டாதென, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பேருந்து கட்டண அதிகரிப்பு அல்லது குறைப்பு தொடர்பான தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சின் ஆலாசனைக்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே மேற்கொள்ளும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: