பேச்சுவார்த்தையில் இணக்கம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஆகியோரிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
இதன்போது புதிய தேர்தல் கூட்டணி, ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மகிந்தவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் முடிவில் இருதரப்பும் இணையும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலவீனமான நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது - பிரதமர் மஹிந்த ராஜபஷ !
நாளைமுதல் யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் - முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்ப...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் - அமெரிக்...
|
|