பொன்சேகாவுக்கு பதவி ஐ. தே.க. வினுள் அதிருப்தி

ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு ஒரு ஒரு உயர் பதவி வழங்குவது தொடர்பில் அக்கட்சியின் ஒரு சாரார் தமது தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.
கம்பஹாவில் நேற்று ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரவித்த அவர், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க,அவர்கள் தான் யூ.என்.பி. யின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்குமாறு தன்னிடம் கேட்டார் எனவும் தெரிவித்தார்.
அங்கு எனக்கு ஒரு பதவி கிடைக்குதோ இல்லையோ ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அனைவரையும் தான் யார் என்பதையும் நான் வலிந்து போய் பதவிகள் எதனையும் கேட்க மாட்டேன் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரவித்தார் சரத் பொன்சேகா .
Related posts:
அரியாலை பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம்...
கல்வியியல் கல்லூரிகளுக்கு நிரந்தர பீடாதிபதிகள் - கல்வி அமைச்சு!
டீசல் பற்றாக்குறை - தனியார் பேருந்து சேவையில் நெருக்கடி - 20வீதமான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ...
|
|