பெல்ஜிய துணைப் பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்குமிடையில் சந்திப்பு!

Tuesday, August 15th, 2017

இலங்கை வந்துள்ள பெல்ஜியத்தின் துணை பிரதமர் டி.குறூஸ்  பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது  இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடாபில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

Related posts: