பெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை – விவசாயப் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, November 13th, 2020

நாட்டில் இவ்வருடம் பெரும்போக செய்கையில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு. எம். டபிள்யு. வீரகோன் தெரிவித்துள்ளார்.

சிறுபோகத்தில் சிறந்த அறுவடை கிடைத்ததால் விசாயிகள் பெரும்போகச் செய்கையில் ஆர்வம் காட்டுவதாகவும், நெற்செய்கைக்குத் தேவையான உரத்தை விநியொகிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் விவசாயப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: