பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!

Monday, February 7th, 2022

பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பெரும்போக உற்பத்தியில் முப்பது வீதமான பயிர்ச் செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடந்த சில தினங்களில் அரசாங்கம் 50 இலட்சம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts: