பெப்ரவரி 4 ஆம் திகதி அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவு!

2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும்.
குறித்த உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொது மக்களின் முறைபாடுகளுக்காக 1913 என்ற இலக்கம் 24 மணித்தியாலங்களும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அராலிப் பகுதியில் துப்பாக்கியுடன் இருவர் கைது - வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுப்பு!
மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்வதில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலையீடு இடையூறு செய்கிறது – ஈ....
இ.போ.ச ஊழியர்களுக்கு எரிபொருளை விநியோகிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன துறைசார் தரப்ப...
|
|