பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் :ஆராய்கிறார் பிரதமர் ரணில் !

Saturday, November 25th, 2017

ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் பிற்போகும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் இதனை பெப்ரவரி மாதம் 4ம் திகதிக்கு முன்னர் நடத்த முடியுமா? என்று ஆய்வு செய்யுமாறு பிரதமர் ரணில், ஐக்கிய தேசிய கட்சியின் சட்டப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

விரைவாக தேர்தலை நடத்தும் நோக்கிலேயே அவர் இந்த உத்தரவை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி மன்ற எல்லை குறித்த வர்த்தமானிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் டிசம்பர் 4 வரையில் இடைக்கால தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: