பெப்ரவரி 10 முதல் அத்தியாவசிய பொருட்களுக்கான சராசரி விலையை நிர்ணயிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஒப்புதல்!

Saturday, January 23rd, 2021

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 10 அத்தியாவசிய பொருட்களுக்கான சராசரி விலையை நிர்ணயிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பாக வர்த்தகதுறை அமைச்சர் பந்துல குணர்தனவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை தொடர்ந்து அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: