பெப்ரவரி 10ல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்  – பிரதமர்!

Monday, December 4th, 2017

2018 பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி மன்றத் தேர்தலானது, பெப்ரவரி மாதம் 4ம் திகதிக்குப் பின்னர் வருகின்ற சனிக்கிழமையில் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பி.ஹரிசனும் 10ம் திகதியே தேர்தல் நடைபெறும் என்று கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: