பெப்ரவரி 1 முதல்முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, January 30th, 2022

புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளனார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில் 24 பிரதேசங்களை உள்ளடக்கியவகையில் சுமார் 72 சொகுசு, அதி சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: