பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!
Sunday, November 26th, 2023எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
2021ஆம் ஆண்டு விண்ணப்பங்களை அனுப்பிய தகுதியானவர்களுக்கு கிராம அலுவலர் தேர்வை டிசம்பர் இரண்டாம் திகதி தேர்வுவை நடத்த உள்ளது.
தேர்வில் இருந்து கிராம அலுவலர் பணியிடங்களுக்கு 2,238 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் .” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 6 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!
இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக வெளிவிவகார கொள்கையை மாற்றியமைக்க முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் ...
தொழில்துறை அபிவிருத்திக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்த...
|
|