பெண்கள் ஆபாசமாக இருந்தாலும் ஆண்கள் நாகரீகமாக இருக்கவேண்டும் – குமார் சங்கக்கார!

Friday, October 20th, 2017

பெண்கள் ஆபாசமாக வீதியில் சென்றாலும் ஆண்கள் தங்கள் மனதை சரியானதாக வைத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

பெண் பிள்ளைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதன் அத்தியாவசியம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட சங்கக்கார கருத்து வெளியிட்டார்.

பெண்கள் எப்படி சென்றாலும் ஆண்கள் என்ற ரீதியில் மனதை கட்டுப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்க வேண்டும். எங்கள் மனதை சிறந்த முறையில் வைத்து கொள்ள வேண்டும்.எல்லா நேரங்களிலும் இது பெண்களின் தவறு என கூறுகின்றனர்.

Related posts: