பெண்களும் உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளும் தொடர்பில் விஷேட கருத்தரங்கு!

Sunday, June 17th, 2018

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளும் அதன் தவிசாளர்கள் உறுப்பினர்களின் வகிபங்குகளும் பொறுப்புக்களும் தொடர்பில் பெண்களின் பங்களிப்பு தொடர்டபிலான செயலமர்வு ஒன்று யாழ்ப்பாணம் முத்திரச்சந்தி ஈரோவில் விடுதியில் நடைபெற்றுவருகின்றது.

உள்ளூராட்சி சபை ஆணையகம் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளால் நடத்தப்பட்ட இந்த செயலமர்வில் வடபகுதி உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவான பெண்கள் மற்றும் பெண் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related posts: