பெண்களின் வேலை நேரத்தில் மாற்றம்!

Friday, March 16th, 2018

பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்

கொழும்பில் இடம்பெற்ற தொழில் மற்றும் வர்த்தக மகளிர் சம்மேளனத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொணடு உரையாற்றிய அவர் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் வேலைநேர மாற்றம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் பெண்கள் பல துறைகளில் முன்னிலையில் உள்ளபோதும், அது பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் மாற்றமடையவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: