பெண்களின் பங்களிப்பு வீழ்ச்சி!

Thursday, August 9th, 2018

இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு குறைவடைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதகாலப்பகுதியில் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு 37.6 சதவீதமாக இருந்தது. எனினும் இது இந்த ஆண்டின் முதற்காலாண்டில் 33.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட அதிக கூடிய வீழ்ச்சி இதுவென்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts: