பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை பிரிவிற்கு புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.டி சொய்சா நியமனம்!

Wednesday, March 9th, 2022

பெட்ரோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய சாலை பிரிவின் (CPSTL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை தலைவராக பதவி வகித்த நாலக்க பெரேரா இராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W. டி சொய்சா இதற்கு முன்னர் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: