பூரணப்படுத்திய படிவங்கள் 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்! – தேர்தல்கள் ஆணைக்குழு!

வாக்காளர் இடாப்பு திருத்ததிற்காக இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்களை பூரணப்படுத்தி எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிராம சேவையாளரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இருந்தும் இந்த காலஅவகாசம் கொழும்பு மாவட்டத்தில் நீடிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தல் சட்ட மீறல்: 167 பேர் கைது - பொலிஸ் தலைமையகம்!
பயங்கரவாத தாக்குதல் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்!
8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சியுடன் ஒரு இலட்சம் பேருக்கு அரச சேவையில் நியமனம்!
|
|